மலர்: 034
मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदु:खदा: |
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत || BG2.14||
mātrā-sparśhās tu kaunteya śhītoṣhṇa-sukha-duḥkha-dāḥ I
āgamāpāyino ’nityās tans-titikṣhasva bhārata II
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत || BG2.14||
āgamāpāyino ’nityās tans-titikṣhasva bhārata II
O Arjuna, the contact between the senses and the sense
objects gives rise to fleeting perceptions of happiness and distress. These are
non-permanent, and come and go like the winter and summer seasons. O descendent
of Bharata, one must learn to tolerate them without being disturbed.
அவ்வையாரும் பொறுமையின் பெருமையை எடுத்துக் கூறும்
வகையாக ஒரு அருமையான பாடலை மூதுரையில் அருளியுள்ளார் :
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். - ஒளவையார்
விடாது தீமை
செய்தாலும்,
அப்படி
தீமை
செய்பவர்களை
கடைசிவரை
வெறுக்காமல்
காப்பார்கள்
ஆன்றோர்.
தன்னை
வெட்டுபவனுக்கும் கடைசிவரை நிழல் தரும்
மரத்தைப்
போல.
குறைக்கும் = தன்னை குறை செய்யும் (வெட்டும்)
குறைக்கும் = தன்னை குறை செய்யும் (வெட்டும்)
साधवः अपकार पराणामपि उपकुर्वन्ति I
वृक्षः च्छिन्दन्तमपि स्वच्छायया किं न रक्षति II
Saadavah apakaaraparaanaamapi upakurvanti I
Vrukshah chchindantamapi svachchaayaa kim na rakshati II
Saintly persons do good to others even if others do
harm to them. Do not the tree gives shade to those who try to cut it down.
सुजनो न याति वैरम् परहितनिरतो विनाशकालेऽपि ।
छेदेऽपि चन्दनतरुः सुरभयति मुखं कुठारस्य ॥
sujano na yaati vairaM parahitanirato vinaashakaale.pi
Chede.pi chandanataruH surabhayati mukhaM kuThaarasya – bhartRuhari
An affable person, (who is) always engrossed in the benefaction of others, shall not resort to hostility, even in times of (his own) downfall. Upon chopping, the sandal tree only smears its fragrance onto the blade of the axe.

திருவள்ளுவரும் பொறுமையின் அவசியத்தை எடுத்து கூறுகிறார்:
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. Kural 987
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
என்ன பயத்ததோ சால்பு. Kural 987
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
No comments:
Post a Comment