மலர்: 035
एको वशी सर्वभूतान्तरात्मा
एकं रूपं बहुधा यः करोति ।
तमात्मस्थं येऽनुपश्यन्ति धीराः
तेषां सुखं शाश्वतं नेतरेषाम् ॥ १२॥
eko vaśī sarvabhūtāntarātmā
ekaṃ rūpaṃ bahudhā yaḥ karoti I
tamātmasthaṃ ye’nupaśyanti dhīrāḥ
teṣāṃ sukhaṃ śāśvataṃ netareṣām II Katopanisad
There is one Supreme Ruler, the inmost Self of all beings, who makes His one form manifold. Eternal happiness belongs to the wise, who perceive Him within themselves-not to others.
एकं रूपं बहुधा यः करोति ।
तमात्मस्थं येऽनुपश्यन्ति धीराः
तेषां सुखं शाश्वतं नेतरेषाम् ॥ १२॥
eko vaśī sarvabhūtāntarātmā
ekaṃ rūpaṃ bahudhā yaḥ karoti I
tamātmasthaṃ ye’nupaśyanti dhīrāḥ
teṣāṃ sukhaṃ śāśvataṃ netareṣām II Katopanisad
There is one Supreme Ruler, the inmost Self of all beings, who makes His one form manifold. Eternal happiness belongs to the wise, who perceive Him within themselves-not to others.
யுத்த காண்டத்தின் கடவுள் வாழ்த்தில் கம்பன் நீ எவ்வாறு வணங்குகிறாயோ அவ்வாறே இறைவன் வந்து அருள் புரிவான் என்ற பரம்பொருள் தத்துவத்தை விளக்குகிறார்:
ஒன்றே
என்னின் ஒன்றேயாம்,
பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்,
ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம்,
உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா.
பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்,
ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம்,
உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா.
இறைவன்
ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்;
பல என்றால் பலவேதான்;
அப்படி அல்ல என்றாலும் அல்லதான்;
அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்;
இல்லை என்றாலும் இல்லைதான்;
உண்டு என்றாலும் உண்டுதான்;
எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று!
பல என்றால் பலவேதான்;
அப்படி அல்ல என்றாலும் அல்லதான்;
அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்;
இல்லை என்றாலும் இல்லைதான்;
உண்டு என்றாலும் உண்டுதான்;
எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று!
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள் உளன் என இலன் என இவை குணம் உடைமையில் உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே. இறைவன் ஒன்றாகவும் பலவாகவும் இருப்பதை தாயுமானவர் தன் "சிதம்பர ரஹஸ்யத்தில்" விளக்கியுள்ளார். ஒன்றாகிப் பலவாகிப் பலவாக் கண்ட ஒளியாகி வெளியாகி உருவு மாகி நன்றாகித் தீதாகி மற்று மாகி நாசமுட னுற்பத்தி நண்ணா தாகி இன்றாகி நாளையுமாய் மேலு மான |
|
No comments:
Post a Comment