Saturday, November 5, 2022

உலகம் யாவையும்

 மலர்: 032

य़तो वा इमानि भूतानि जायन्ते  
येन जातानि जीवन्ति
यत् प्रयन्त्यभिसंविशन्ति। 
तद्विजिज्ञासस्व तद्ब्रह्मइति
Yato vaa imaani bhootaani jaayante
yena jaataani jeevanti
yat prayantyabhisamvishanti 
tadvijijnaasaswa| Tadbrahma – iti || Taittiriya Upanishad
ஜீவன்கள் எதனிடமிருந்து உண்டாகி, எதில் நின்று உயிர் வாழ்ந்து,, எதனில் மறைகின்றனவோ அதை அறிக.அதுவே ப்ரஹ்மம்.
That, verily, from which these beings are born, that by which the beings live, that into which, when departing, they enter, seek to know that.  That is Brahman.

ப்ரஹ்மத்தின் "தடஸ்த லக்ஷணம்" வேதத்தில் இவ்வாறுகூறப்படுகிறது. இதே விஷயம் கம்ப ராமாயணத்தின் பாயிரமாகவும் ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யத்தின் மங்கள ஸ்லோகமாகவும் எடுத்து ஆளப்பட்டிருக்கிறது.அதை கீழே பார்க்கலாம் :

உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலு நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடையா ரவர்
தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே.

अखिल  भुवन  जन्म  स्थेम  भङ्गादि  लीले
विनत विविध भूत  व्रात रक्षैक दीक्षे |
श्रुति  शिरसि विदीप्ते ब्रह्मणि श्रीनिवासे
भवतु मम परस्मिन् सेमुशी भक्तिरूपा  ||
akhila bhuvana janma sthEma bhangAdi leele
vinata vividha bhUta vrAta rakshaika deekshe |
 sruti sirasi  vidIpte brahmaNi srInivAse
bhavatu mama parasmin sEmushI bhaktirUpA ||

 ‘May my intellect, semushi, be engrossed in devotion, bhakthirupa bhavathu, on Lord Srinivasa, the Supreme Brahman, brahmani srinivase, who is shining on the crown of the vedas, sruthisirasi Vidheepthe, who has vowed to protect all beings who bow down to Him and follow His path vinathavidhitha bhothavraatha rakshaika dhikshe, and for whom the acts like creation sustenance and annihilation are mere sport, akhilabhuvanajanmasthemabhangaadhileele.’

SRI KRISHNAYA THUBHYAM NAMAH


No comments:

Post a Comment