மலர்: 017
एकैकमक्षरं पुंसां महापातकनाशनम् ॥१॥
The life story of Sri Rama has a vast expanse । Recitation of each and every word is capable of destroying even the greatest sins ॥1॥
ராமனின் பெருமைகளை அவனுடைய எதிரிகளின் வாயிலாகவே வெளிப்படுத்துவது வால்மீகியின் ஒரு அற்புதமான வழிமுறை . ராமனை புகழும் மாரீசன்,சூர்ப்பனகை ,தாரா ,மண்டோதரி இவர்களின் கூற்றை கேட்டபின் நம்மாழ்வாரின் பாசுரத்தை அனுபவிப்போம் .
राजा सर्वस्य लोकस्य देवानाम् इव वासवः || ३-३७-१३ Maareecha
Sriram is the personification of Dharma and a true warrior saint.. Although He’s the Ruler of all the worlds, He’s living in a human form on Earth.
तरुणौ रूपसम्पन्नौ सुकुमारौ महाबलौ।
पुण्डरीकविशालाक्षौ चीरकृष्णाजिनाम्बरौ।।3.19.14।।
फलमूलाशनौ दान्तौ तापसौ धर्मचारिणौ।
पुत्रौ दशरथस्यास्तां भ्रातरौ रामलक्ष्मणौ।।3.19.15।।Surpanaka
Here
are two young sons of Dasaratha, Rama and Lakshmana, who are gentle, handsome,
strong, with eyes like white lotus, wearing deerskin and bark robes, living on
fruits and roots, self-restrained like ascetics and following the righteous
path.
जितेन्द्रियः च उत्तम धर्मकः च |
अक्षीण कीर्तिः च विचक्षणः च
क्षिति क्षमवान् क्षतजोपमा अक्षः || ४-२४-३१ Tara
"You are an indeterminable one, an inaccessible one, one with his self conquered, the supreme among righteous souls, your glory is unmitigated, and you are the one with clear discrimination, and in endurance earth-like, and your eyes are blood streaked like those of an emperor. [4-24-31]
व्यक्तमेष महायोगी परमात्मा सनातनः ।
अनादिमध्यनिधनो महतः परमो महान् ॥
तमसः परमो धाता शङ्खचक्रगदाधरः ।
श्रीवत्सवक्षा नित्यश्रीरजय्यः शाश्वतो ध्रुवः ॥ Mandodari
This Rama is certainly a great ascetic, an
eternal person, having no beginning middle or end, greater than distinguished
universal spirit like Brahma, the one beyond ignorance, the nourisher, wielding
a conch, a disc and a mace, wearing the 'Srivatsa' mark on his chest, of
lasting beauty, incapable of being conquered, a perpetual one.
கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான் முகனார் பெற்ற நாட்டுளே
ராமர் சாமான்ய தர்மமாக காண்பித்தது – சத்யம்.
விசேஷ தர்மமாக காண்பித்தது சரணாகத வாத்சல்யம். இவையே ராமாயணத்தின் சாரம்.
ராமர் காண்பித்த தர்மத்தை நாம் அனுபவித்தால் நமக்கு அந்த தர்மம் புலப்படுகிறது. இது சாதாரண தர்மம்.
குணத்தை அனுபவித்தால் நமக்கு அந்த பக்தி உண்டாகிறது. இது பாகவத தர்மம்.
இவற்றில் எது ஸ்ரேஷ்டம் என்று வித்தியாசம் பார்க்கக்கூடாது, ஏனென்றால் இரண்டு கண்களில் எவை உயர்ந்தவை என்ற வித்தியாசம் ஏற்படாது. பகவத் பக்தி இல்லாத தர்மம் அல்லது தர்மம் இல்லாத பகவத் பக்தி – இவை இருந்தும் பிரயோஜனமில்லை.-
( Explanations by Sri
Krishna premi )

