மலர்: 011
இராமனின் வாயிலாக வெகுவாக வெளிப்படுத்துகிறார் .
नानृग्वेदविनीतस्य नायजुर्वेद्धारिणः।
नासामवेदविदुषश्शक्यमेवं विभाषितुम् ||4.3.28||
“Unless one is well versed in Rigveda,
Yajurveda and Samaveda, for sure, it is not possible for anyone to articulate
so well”.
नूनं व्याकरणं कृत्स्नमनेन बहुधा श्रुतम्।
बहु व्याहरताऽनेन न किञ्चिदपशब्दितम् || 4.3.29 ||
“Surely, he seems to have studied well the whole of grammar, for
there is not a single mispronunciation in his entire speech”.
கம்பனும் அனுமனின் திறமையை ஒரு அற்புதமான பாடலில் வெளிப்படுத்துகிறார் .
|
'''இல்லாத உலகத்து எங்கும், இங்கு |
வில்லார் தோள் இளைய வீர - வில் அமைந்த தோளைஉடைய
இளைய வீரனே!இங்கு இவன் இசைகள் கூர - இங்கு இவன் புகழ்
மிகும்படி; கல்லாத கலையும் - கற்றுக்கொள்ளாத கலைகளும்; வேதக்
கடலும் - வேதமாகிய கடலும்; உலகத்து எங்கும் இல்லாத - உலகத்தில்
எங்கும் இல்லாதனவே; என்னும் காட்சி - என்று சொல்லுமாறு (இவன்
பெற்றிருக்கும்) அறிவுத்தெளிவு; சொல்லாலே - இவன் பேசிய
சொல்லாலேயே; தோன்றிற்று அன்றே - வெளிப்பட்டதன்றோ?;
இச்சொல்லின் செல்வன் - இத்தகைய சொல்லின் செல்வனாக விளங்கும்
இவன்; விரிஞ்சனோ- நான்முகனோ?; விடைவலானோ- விடை ஏறி நடத்த
வல்ல சிவனோ?யார்கொல் - யாராக இருத்தல் கூடும்.
கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

No comments:
Post a Comment