Thursday, September 22, 2022

சேர்க்கையின் தன்மை -संसर्गजा दोषगुणाः भवन्ति

 மலர்: 027

நற்குணங்கள் நல்லவரைச் சார்ந்துஇருக்கும்போது பயன் உள்ளதாக இருக்கும் . அதுவே தீயவர்களிடம் தீமைவிளைவிப்பதாக அமையும். உதாரணத்திற்கு தீயவர்களிடம் கல்வி விவாதத்திற்கும் ,செல்வம் கர்வத்தை விளைவிப்பதாகவும், சக்தி பிறரைத்துன்புறுத்தவும் காரணமாகிறது.  நல்லவர்களிடம் அதுவே ஞானத்திற்கும் ,தானத்திற்கும் , பிறரைக் காப்பதற்கும் செயல்படும் .

विद्या विवादाय धनं मदाय शक्तिः परेषां परिपीडनाय ।
खलस्य साधोर्विपरीतमेतत्ज्ञा नाय दानाय च रक्षणाय II
Vidya vivaadaayadhanam madaaya shaktih paresham paripeedanaaya I
khalasya saadhor vipareetam etad gyaanaaya daanaaya cha rakshanaaya II
गुणा गुणज्ञेषु गुणा भवन्ति, ते निर्गुणं प्राप्य भवन्ति दोषाः।
सुस्वादुतोयाः प्रभवन्ति नद्यः, समुद्रमासाद्य भवन्त्यपेयाः॥
guṇā guṇajñeṣu guṇā bhavanti, te nirguṇaṃ prāpya bhavanti doṣāḥ
susvādutoyāḥ prabhavanti nadyaḥ, samudramāsādya bhavantyapeyāḥ

ஒரு ஊரில் இரண்டு கிளிகள் இருந்தன . அவைகள் பிரிந்து ஒரு கிளி ஆச்ரமத்திலும் மற்றோரு கிளி திருடர்களிடத்திலும் வளர நேர்ந்தது.
சேர்க்கையினால் ஏற்படும் பலன்களை தெரிவிக்கும் ஸ்லோகம் இதோ
 अहं मुनीनां वचनं श्रृणोंमि, श्रृणोत्मयं यद् यवनस्य वाक्यम|
चास्य दोषो मे गुणों वा, संसर्गजा दोषगुणाः भवन्ति|”

Aham Muneenam vachanam shrunomi Gavashananam sa shrunothi vakyam
 Nachasya dosho na cha sadguno va Samsargaja dosha guna bhavanthi
।।
The parrot said to the king:
I hear the words of ascetics and that parrot hears the words of butchers who eat beef. It is not a fault of that bird (if it speaks bad language). It is not a merit in me (if I speak good language). Merits and defects arise from our company. 
A man learns the speech and language of the company which he keeps. The parrot that is brought up in the ashram of a Sanyasi speaks in a sweet and disciplined manner; on the other hand, the parrot that is brought up in the slaughter-house of a butcher utters unpleasant and unclean words.
இதையே வள்ளுவர் மிக அழகான வரிகளில் குறிப்பிடுகிறார்:
நன்பால் கலந்தீமை யால்திரிந்து அற்று
வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும். Thirukkural 1000

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


No comments:

Post a Comment